Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

செங்குந்தர் கைக்கோள முதலியார்

 

குலத் தோன்றல்

 

ராவ்பகதூர் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார்.,KT.,CIE

 

19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும் செல்வந்தர் & வணிகர், துபாசி, அரசியல்வாதி மற்றும் கொடைவள்ளல் ஆவார்.

 

இந்திய தேசிய காங்கிரஸின் நிறுவிய ஆரம்பகால தலைவர்களில் ஒருவராகவும், அதற்கு செயல்வடிவம் கொடுத்துவரும் ஆவார். instagr.am/p/C0yohFlpLI6/

9 views
0 faves
0 comments
Uploaded on December 13, 2023