Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

தென்தமிழகத்தில்

*#செங்குந்த முதலியார்*!!!!

*கல்யாண மாலை நிகழ்ச்சி*

 

தூத்துக்குடி மாவட்டம் *திருச்செந்தூர்* அருகில் அமைந்துள்ள *முக்காணி* செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து

===========================

*முக்காணி & ஏரல் மேலூர்*

செங்குந்த முதலியார் சமுதாயம் இணைந்து நடத்தும்

*கல்யாண மாலை நிகழ்ச்சி*

===========================

*நாள் : 10:12:2023* ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00 முதல்

மதியம் 01:00 வரை

இடம் : செங்குந்தர் சமுதாய நலக்கூடம்,முக்காணி

===========================

*வரன்கள் பதிவு செய்திட கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்*

-------------------------------------------------------

வரன்பதிவு கட்டணம் ₹ *200*

ஜாதி சான்றிதழ் ஒரிஜினல்

ஜாதகம் ஜெராக்ஸ்

பாஸ்போட் சைஸ் போட்டோ

பயோடேட்டா

===========================

கல்யாண மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்கள்

செல் நம்பர் : *9940951067*

*8098330935*,*6382931991*

இதில் ஏதாவது ஒரு நம்பருக்கு தகவல் கொடுக்கவும்

===========================

*நிகழ்ச்சி ஏற்பாடு*

……………………………………………………………

செங்குந்த முதலியார் சமுதாயம் *முக்காணி & ஏரல் மேலூர்*

தூத்துக்குடி மாவட்டம் instagr.am/p/C0hL3FNPsog/

8 views
0 faves
0 comments
Uploaded on December 6, 2023