sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
வரலாற்றில் முதன்முறையாக லண்டன் மாநகரில் சூரன் போர்
புலம்பெயர்ந்த செங்குந்தர்குலத்தவர்களால் லண்டன் மாநகரில் உள்ள சிவன் கோவிலில் நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில் முன்னாள் பிரதமகுரு காலம்சென்ற குமாரசாமிக்குருக்களின் பேரன் ரூபன்ஐயாவின் ஏற்பாட்டில் தமிழர்களான கதிரவேலு இராஜகுமாரன் மற்றும் பலர் நவவீரர் உடையணிந்து ஆலயத்துக்கு சென்று சூரன் போர் கலந்து கொண்டனர். instagr.am/p/Cz0yQDToZxT/