Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

சமுதாய பற்றாளர்கள் அனைவரும் நம் செங்குந்தர் சமூக கோவில் *வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள் புகைப்படம்* வைக்கவும் மற்றும் நம்மவர்கள் *கந்த சஷ்டி சூரசம்ஹாரம்* நடத்தும் கோவில் பகுதியில் *பேனர்* வைக்கவும்,அந்த ஊரில் தங்களிடம் பழக்கம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பத்திரிகை புகைப்படம் போடவும் மற்றும் பேனர் வைக்கவும் முயற்சி செய்யுங்கள்.நன்றி🙏🙏https://ift.tt/THWFARr 👆 *செங்குந்த முதலியார்* முன்னோர்கள் HD புகைப்படங்கள்.இனி செங்குந்தர் சமுதாயம் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் குலதெய்வம் கோவில் மற்றும் சமூக நிகழ்வுகள் பயன்படுத்தப்படும் போஸ்டர்/பத்திரிகைகளில் முன்னோர்கள் புகைப்படம் & குலக்கொடி பயன்படுத்துங்கள், *#கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் #பேனர்* வையுங்கள் உறவே.

அடுத்த தலைமுறை வரலாற்றை தெரிந்து கொள்ள போட்டோ வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு மூலமே ஒரு இனம் எழுச்சி பெற முடியும்.

என்றும் சமுதாய பணியில் *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* வாட்சப்பில் எண் - 7826980901 instagr.am/p/CzJoQ2RoxYO/

22 views
0 faves
0 comments
Uploaded on November 2, 2023