Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

அமமுக கட்சியின் தலைவராக வெற்றி பெற்றார் சோளிங்கர் சி. கோபால் முதலியார் exMP, exMLA (செங்குந்தர் குல எச்சான் கூட்டம்)

 

சோழ மன்னர்களின்களில் விசுவாசம் நம்பிக்கைக்கு பெயர்பெற்ற சமூகம் நம் சமூகம் அதனால் தான் நம்மை கல்வெட்டுகளில் தெரிந்த கைகோளர் (trusted kaikolar) என்று சோழர்கள் கல்வெட்டில் உள்ளது.

 

எந்தகட்சியாக இருந்தாலும் அந்த காட்சியில் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பிறரை காட்டிலும் அந்த கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். இந்த அதிக விசுவாசத்தில் தான் நம்ம மக்கள் கட்சிக்காக நம்ம சாதிக்கு முக்கியத்துவம் குடுக்கமா நம்ம ஆளுங் களுக்குள்ளையே சண்டை போட்டு கொள்வர்.

 

TTV தினகரன் சொன்ன வாக்கியம்👇

அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் ex MLA என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லைப் பின்பற்றக்கூடியவர். நான் கூட கேட்டேன்.. என்னால் பலன் அடைந்தவர்களே(ops, eps, ex ministers) எனக்கு எதிராகச் சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார்." எனப் பேசினார் டிடிவி தினகரன். instagr.am/p/CvnM1G_Jj1F/

43 views
0 faves
0 comments
Uploaded on August 6, 2023