Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி இரண்டிலும் நம் சமுதாய மக்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு தராமல் புறக்கணித்து உள்ளனர். நம் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நம் சமுதாயத்துக்கு இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன நம் சமுதாய மக்கள் அதிகம் வாழும் உயிரோடு கிழக்கு தொகுதியில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் பிற பகுதியில் எப்படி கொடுப்பார்கள் நம்மை மனுஷனாவே மதிக்கிறது கிடையாது. அரசியல்வாதிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நீங்கள் என்னதான் கட்சிக்கு கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு எம்எல்ஏ சீட்டு தரப் போவதில்லை அதனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் நம் சமுதாயம் வாழும் பகுதிகளில் நம் சமுதாயம் சார்ந்த வாரியார் வீரபாகு ஒட்டக்கூத்தர் குருபூஜை மற்றும் நம் சமுதாய முன்னோர்களான அண்ணா ஜம்புலிங்கம் போல திருப்பூர் குமரன் நகர் பெரிதாக கொண்டாடி நம் சமுதாயத்தின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இப்போது முதல் கட்டமாக செய்ய வேண்டியது ஈரோடு கிழக்கு தொகுதியில் நம் சமுதாய மக்கள் அதிமுக மற்றும் திமுக இரண்டு கூட்டணிகளையும் புறக்கணிக்க வேண்டும் போய் நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜவுளி தொழில் மிக முக்கியமானது இன்று நம் சமுதாய மக்கள் அனைவரும் இதய நம்பி கொண்டிருக்கிறார்கள் இப்போது ஜவுளி தொழில் பெரிய நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது இதற்கு காரணம் மாநிலத்தையும் திமுக கூட்டணி மற்றும் மத்திய ஆளும் அதிமுக கூட்டணி நாம் ஓட்டிக்கொண்டிருந்த தடி எல்லாம் தற்போது மகாராஷ்டிரா காரன் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு போய் இருக்கிறான் instagr.am/p/CoG2ntIpQc-/

16 views
0 faves
0 comments
Uploaded on February 1, 2023