sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
*#நாமக்கல் மாவட்டம்* *#பள்ளிபாளையம்* *#செங்குந்த முதலியார் இளைஞர் பேரவை* செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக அடிக்கப்பட்ட காலண்டர்-2023 அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கொண்டு சொல்லும் விதமாகவும், பாரம்பரியத்தை காக்கவும் நமது செங்குந்தர் *குலக்கடவுள் முருகப்பெருமான்* மற்றும் *முருகப்பெருமானின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவ வீரர்கள்* புகைப்படம் மற்றும் செங்குந்தர் சமூகத்திற்கு உழைத்த முன்னோர்கள் பயன்படுத்தி வரலாறு ரீதியான காலண்டர் அடித்து செங்குந்தர் மரபினர் கொடுத்த செங்குந்தர் மகாஜன சங்க மற்றும் செங்குந்த முதலியார் இளைஞர் பேரவை இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்💐💐 *செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* instagr.am/p/Cm73bXcJqUZ/