Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

இடுவம்பாளையம்.. மா. பொங்காளிமுதலியார்.. 1905.. ஆம் ஆண்டு இடுவம்பாளையத்தில் பிறந்தார். 1925 ஆம் ஆண்டு இடுவம்பாளையம் வந்த காந்தியடிகளின் நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1932.. ல் திருப்பூர் குமரனோடு இணைந்து கொடிப்போராட்டத்தில் கலந்து கொண்டு.. வெள்ளையர் களிடம் அடி பட்டார். திருப்பூர் குமரன் மறைவிற்குப் பின்னர்.. மக்களுக்குப் பணியாற்றி 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று.. சிறை சென்றார். இந்த ஒப்பற்ற தியாகி பிறந்த மண்ணில்.. மண்ணெடுத்து.. புது டெல்லி கொண்டு செல்லும் மண் யாத்திரை நிகழ்வு.. 03.11.22 வியாழக்கிழமை.. இடுவம்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் திடலில் நடைபெறுகிறது. எனவே.. ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறோம். #Tiruppur #mudaliyar_history instagr.am/p/CkZuRC4JSrb/

10 views
0 faves
0 comments
Uploaded on November 1, 2022