Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

ஒன்றுபட்ட கோவை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் திருப்பூர் கோபி நாடாளுமன்ற உறுப்பினர் காலம் சென்ற புஞ்சைபுளியம்பட்டி பி. ஏ. சாமிநாதன் முதலியார் exMP அவர்களின் மனைவி சம்பூரணம் சாமிநாதன் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு திமுக கட்சி முப்பெரும் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது instagr.am/p/CiA8HHPJ_l9/

24 views
0 faves
0 comments
Uploaded on September 2, 2022