sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
#சுதந்திரபோராட்டத்தில்_செங்குந்தர்கள் #கொடிகாத்த_திருப்பூர்_குமரன்: சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு நிலைமை வயதிலேயே இந்திய தேசியக் கொடியை காப்பாற்றுவதற்காக உயிரிழந்தவர். (எருமைகார கோத்திரம் பங்காளிகள்) #தில்லையாடி_வள்ளியம்மை : தென்னாப்பிரிக்காவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் உயிரை காப்பாற்றியவர். டி.என். #தீர்த்தகிரிமுதலியார் : தர்மபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி மற்றும் மக்கள் சேவகர். எட்டு வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர்.பல ஏக்கர் நிலத்தை தர்மபுரி வளர்ச்சிக்காக தானமாக அளித்தவர். அய்யம்பெருமாள் முதலியார்: தர்மபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி. தியாகி #சின்னமுத்து_முதலியார்: தருமபுரியை சேர்ந்த சுதந்திரப் போராளி. தியாகி சுப்பிரமணிய சிவாவின் நெருங்கிய நண்பர் அவருடன் சேர்ந்து பல போராட்டங்களில் செய்தவர்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணியை சார்ந்தவர்.வ.உ.சி,பாரதியார், வாஞ்சிநாதன்,திரு.வி.க,வாரியார் சுவாமிகள்,சுப்ரமணிய சிவா, முத்துராமலிங்க தேவர்,என்.ஜி ரங்கா,சாது சீனிவாச மூர்த்தி போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் நெருங்கிய தோழர்.இவர்கள் எல்லாம் ஒரே அணியாக செயல்பட்டவர்கள். #mudaliyar_history டி.வி. #காசிவிஸ்வநாதன்_முதலியார் : திருச்செங்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர். இவர் திருச்செங்கோட்டில் மகாத்மா காந்தி ஜி கோவிலைக் கட்டியவர் வெயிலுகந்த முதலியார்: தூத்துக்குடி கடலையூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். அய்யாசாமி முதலியார்: நேதாஜி மற்றும் காந்தியடிகளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். சுதந்திரப் போராட்டத்திற்கு நிதியுதவியை அள்ளித் தந்த பெரும் செல்வந்தர். மேலும் நம் சமுதாயத்தில் வேறு ஏதாவது சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு எண்ணுக்கு அவர்கள் பற்றிய தகவல்கள் 7826980901 instagr.am/p/ChRFBlCIxT4/