Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

🙏🙏🙏நமது அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்! உலகிலேயே நமது செங்குந்தர் குலத்தில் பிறந்த பெண் பேறுக்கு கோவில் எழுப்பி தெய்வமாக வழிபாடு செய்து 47 ஆண்டுகளாக ஆடி மாத பவுர்ணமி பூஜை கூட்டு குல வளர்ச்சி வழி பாடு செய்து வரும் ஒரே இனம் நமது திருப்பூர் இடுவம்பாளையம் வையாபரி நாட்டு பட்டகார முத்துகாளி தரகனார் குலவம்சமாகிய நாம்தான் என்பதை மிக பெருமையுடன் கூறி கொள்ளலாம்!அத்தகைய சிறப்பு மிக்க இவ்வழிபாட்டுக்கு நமது பங்காளிகள், நமது பெண் பிள்ளைகள் , மாப்பிள்ளைகள், சம்மந்திகள், மாமன்மார்கள்,மாமனார்கள்,மைத்துனர்கள், மாமியார்கள், அத்தைமார்கள், அண்ணியார்கள், கொழிந்தியார்கள், அக்கா, தங்கைகள், தாத்தா, பாட்டி , குழந்தைகள், மழலைகள் சூழ மற்றும் சுற்றதினையும் நட்பினையும் அழைத்து வந்து ஶ்ரீசின்னகாளி அம்மனை வேண்டி அருள் பெற பணிவன்புடன் அழைக்கின்றோம்!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹 இங்ஙனம் நிர்வாகிகள் ஶ்ரீசின்னகாளி அம்மன் ஆலயம் இடுவம்பாளையம் திருப்பூர்.🙏🙏🙏🙏🙏🙏 #mudaliyar_history instagr.am/p/ChFs2KdpkVa/

23 views
0 faves
0 comments
Uploaded on August 10, 2022