sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
நேற்று சிதம்பரத்தில் உத்யோக ரத்னா நெசவாளர் நேசன் தெய்வத்திரு J சுத்தானந்தன் செங்குந்தர் அவர்களின் நினைவு நாளை நமது முதன்மை தலைவர் திரு ஆடிட்டர் பி குமார் செங்குந்தர் அவர்களின் தலைமையில் அலுவலகத்தில் திரு நடராஜன் செங்குந்தர் திரு கே தில்லை கோவிந்தன் செங்குந்தர் திரு ஜிகே ஸ்ரீதரன் செங்குந்தர் ஆகியோர் முன்னிலையில் தலைவர் RN ஆனந்தசபேசன் செங்குந்தர் பொருளாளர் ராஜாராம் செங்குந்தர் விழாகுழு தலைவர் சிவகுமார் செங்குந்தர் ஆகியோரின் ஏற்பாட்டில் மலரஞ்சலி புகழஞ்சலி செலுத்தப்பட்டது இங்கனம் மு. அருண்குமார் செங்குந்தர் செயலாளர் செங்குந்தர் இளைஞர் சங்கம் சிதம்பரம் instagr.am/p/CfQPPA2qyXS/