Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

சங்கரன்கோவில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட *அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில்* *பூக்குழி திருவிழாவின்* ஒருபகுதியாக *செங்குந்தர் முன்னேற்ற சங்கம்* ஏற்பாட்டில் (4-6-2022) *சனிக்கிழமை* அன்று *ஐம்பெரும் விழா* சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது இதில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் *R.K.செல்வமணி* அவர்களும், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் *V.P.சிவகொழுந்து* அவர்களும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் *V.P.ராமலிங்கம்* அவர்களும், செங்குந்தர் மகாஜன சங்க துணை தலைவர் *P.மாரிமுத்து முதலியார்* அவர்களும், மாநில செயலாளர் *சீனி. கார்த்திகேயன் முதலியார்* அவர்களும் மாநில இளைஞரணி துணைஅமைப்பாளர் *M.ஆசைதம்பி முதலியார்* அவர்களும், வி கோப் டெக்ஸ் *K.N.நந்தகோபால் முதலியார்* அவர்களும், திருநெல்வேலி மாவட்ட தலைவர் *பழ.மாணிக்கவாசகம் முதலியார்* அவர்களும், மற்றும் மாநில நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும்,மாவட்ட தலைவர்களும், கலந்து கொள்கிறார்கள்.. *தவறாது செங்குந்த சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்..* இந்நிகழ்ச்சியில் நமது செங்குந்த வடக்கு வம்சத்தில் இருந்து கெளரவிக்கபட உள்ள நபர்கள்: உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற செங்குந்தர்தர்கள் பாராட்டு பரிசு *அ.ரவீந்தர்* அவர்கள் (24வதுவார்டு மாமன்றஉறுப்பினர் - திருநெல்வேலி மாநகராட்சி ), அறிஞர் அண்ணா விருது பெறுபவர்: *P.ஹரி* அவர்கள், ( ஒருங்கிணைப்பாளர் - கென்னடி இரத்ததான கழகம்), பாவேந்தர் பாரதிதாசன் விருது: *V.ராமன் B.Sc.,M.A.,B.Ed.,* (வேதாத்திரி டியூசன் சென்டர்)🔥🔥 Like and follow our page👇 ift.tt/WA7OcX8 #நவவீரர் #வீரபாகு #நவவீரர்கள் #கந்தப்பரம்பரை #புலிக்கொடி #கோசர் #கைக்கோளர் #செங்குந்தர் (#முதலியார்) #முதலி #நெசவாளர் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #weavercommunity @pandiyamandala_kaikolapadai @thondaimandala_sengundhar @sengundhar_paiyan @mudaliyar_vamsam @sengundhar_media @ramnad_kaikolar_sonthangal @puliangudi_senguthar_boys @sengunthar_samudhayam @snkl.senguntharmudhaliyar @sengunthar_mudhaliyar_sontham @sangai_sengunthar @veera_muthaliyar_vamsam @veerabagu_sengunthar @veera_sengundhar_kpm @tenkasi_kaikolar_sonthangal instagr.am/p/Cd0ny4dJcNu/

232 views
1 fave
0 comments
Uploaded on May 21, 2022