sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
நடராஜ முதலியார் செங்குந்தர் கைக்கோளர் மரபில் பிறந்து மன்னார்குடி நகர் மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் மன்னார்குடி நகரில் வளர்ச்சிக்கும் அப்பகுதி செங்குந்தர் நெசவாளர்களின் வளர்ச்சிக்கும் உழைத்தவர் தஞ்சை ஜில்லா செங்குந்தர் கல்வி சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றிய செங்குந்த கைக்கோளர் மாணவர்களை உயர்கல்வி படிக்க வைத்தவர். இவரின் பிறந்த தேதி மறைந்து தேதி முழு வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு +91 85239 45181 தகவலை அனுப்பவும் #செங்குந்தர்_கைக்கோளர்_இன_அரசியல்வாதிகள் instagr.am/p/CVkoX8PrvY5/