sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
உலகப் புகழ்பெற்ற #திருச்செங்கோடு அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்கு நூறு வருடங்கள் முன்பே (தங்க விமானம்) கோபுரத்தை நன்கொடையாக வழங்கிய செங்குந்தர் குல V.V.C.R. வையாபுரி முதலியார் கல்வெட்டு இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த வள்ளல்கள் பிரமுகர்கள் பற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 தமிழக வளர்ச்சிக்காக அதிக அளவில் சொத்துகளை தானம் செய்த சமூகம் நம் சமூகம் Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #tiruchengode #arthanareeswarar instagr.am/p/CVc5-uwsaGJ/