sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
செங்குந்தர் குல பி.ஏ. பெருமாள் முதலியார் அவர்களால் சினிமா துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டு பின்னாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று 01 October. தொடக்க காலத்தில் பலரும் சிவாஜிகணேசனை கதாநாயகனாக வைத்து படமெடுக்க மறுத்த நிலையில் சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை அறிந்த #நேஷனல்_பிக்சர்ஸ் #பெருமாள்_முதலியார் தான் முதன்முதலில் சினிமாத்துறைக்கு பலர் எதிர்ப்பை மீறியும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் #SivajiGanesan #shivajiganesan #nadigarthilagam instagr.am/p/CUfiWHuJ1IL/