Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

16 ஆம் நூற்றாண்டு திருக்காளத்தியில்( ஆந்திரா காளஹஸ்தி) ஊரில் வாழ்ந்தவரும், செங்குந்த கைக்கோளர் மரபினரும், சிவ பக்திச்செல்வம் வாய்ந்தவருமாகிய வேங்கடராச முதலியார் . திருக்காளத்தி நாதர் உலா, திருவண்ணாமலையார் வண்ணம், சேயூர் முருகன் உலா, திருவாட்போக்கி நாதர் உலா, திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை, போன்ற பல அரிய நூல்களை எழுதிய சேறை கவிராசப் பிள்ளை இன்றைய தமிழ் புலவரை ஆதரித்த வள்ளல் இவர். அவரால் அன்புடன் ஆதரிக்கப் பெற்று, அந்தத் தலத்தில் பெரும்பாலும் தங்கிக் காலங்கழித்தவர். அவர்பால் மிக்க நன்றியறிவுடையவர். 'தக்கிணகைலையில் வாழ் செங்குந்தக்குல வேங்கடராயன் திருவாசற்புலவன்' எனத் தம்மை இவர் புலப்படுத்தியிருத்தலால். இதுபோன்ற நம் சமுதாய சார்ந்த வள்ளல்கள் பிரமுகர்கள் பற்றிய தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு what's appக்கு அனுப்பவும் : 85239 45181 தமிழ் வளர்ச்சிக்காக அதிக அளவில் சொத்துகளை தானம் செய்த சமூகம் நம் சமூகம் Like and follow our page👇 ift.tt/3nWaHn1 #செங்குந்தர்_கைக்கோளர்_இன_வள்ளல்கள் ______________________________ வடக்கு ஆந்திரா காளாஹஸ்தி முதல் இலங்கை நல்லூர் வரை, கிழக்கு பாண்டிச்சேரி முதல் பாலக்காடு வரை சொந்தமாக கோவில், மண்டபம், மடம் வைத்து பரந்து விரிந்து வாழும் ஒரே தமிழ் சமூகம் செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்.. நாம் #நவவீரர் #வீரபாகு உள்ளிட்ட #நவவீரர்கள் வம்சமான #கந்தப்பரம்பரை . சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம். சங்க காலத்தில் #கோசர் என்று அழைக்கப்பட்ட சமூகம். கோசர் என்ற பெயர் பிறகு #கைக்கோளர் என்று மருவியது. ரத்தம் படிந்த ஈட்டியை வைத்துப் போர் செய்ததால் #செங்குந்தர் என்ற தொழில் பெயர் வந்தது. போர் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களில் சிறந்து விளங்கியதால் முதன்மை (#முதலியார்) #முதலி என்ற பட்டம் வந்தது. #கைக்கோளன் #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #mudhaliar #mudhaliyar #kaikala #karikalabakthalu #veerabahu #Navaveerargal #Sengunthar #kalahasthi #andhratamil instagr.am/p/CUVQAPPJAYf/

44 views
0 faves
0 comments
Uploaded on September 27, 2021