Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

#சிதம்பரம் #செங்குந்தர் இளைஞர் சங்கத்தின் சார்பாக அருள்மிகு செல்லியம்மன் திருகோயிலில் 26/09/2021 மாலை முப்பெரும் பிறந்தநாள் விழா நடைபெற்றது ஆடிட்டர் பி.குமார் தலைமை தாங்கினார் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் திரு ஆறுமுகம் செங்குந்தர் திரு சபாநாயகம் திரு ஆர்.நடராஜன் திருமதி கலாவதி தியாகராஜன் திரு என்.கோவிந்தராஜன் திரு சிவசங்கரன் திரு பி.மாரிமுத்து திரு தீ.பொன்னம்பலம் திரு க.தில்லை கோவிந்தன் ஆகியோர் பேசினர் செங்குந்தர் தலைவர் ஜெ.சுத்தானந்தன் ஆன்மீக அருட்செல்வர் குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் தியாகி திருப்பூர் குமரன் கவிதை செல்வர் ஒட்டக்கூத்தர் ஆகியோர் பிறந்தநாள் விழா பொழிவு இனிதே நடைபெற்றது செங்குந்தர் இளைஞர் சங்கத்தின் தலைவர் ந.ஆனந்த சபேசன் வரவேற்புரை நிகழ்த்தினார் செயலர் மு.அருண்குமார் நன்றி கூறினார் விழா ஏற்பாட்டினை பாலசுப்பிரமணியன் சிவ கணேஷ் பொருளாளர் ராஜாராம் எஸ்.குப்புசாமி எஸ்.ராமநாதன் செல்வ முத்துக்குமரன் முன் நின்று விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் செங்குந்த மரபினர் திரளாக கலந்துகொண்டு விழாவில் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர். #sengundhar #kaikolar #mudaliar #mudaliyar #muthaliyar #sengunthar #mudhaliyar #mudaliyarvamsam #mudhaliar #kaikala #karikalabakthalu #navaveerargal #veerabahu #keralamudali #cholawarriors #therinjakaikolarpadai #kosarking #kandha_parambarai instagr.am/p/CUUPNMDsFV8/

41 views
0 faves
0 comments
Uploaded on September 27, 2021