Back to photostream

வீர செங்குந்த மரபு - www.sengundhar. com

ஈரோடு தினத்தன்று ஈரோட்டை ஆட்சி செய்த மன்னர் சந்திரமதி முதலியாரை நினைவுகூர்வோம் #HappyBirthdayErode #ErodeDay ஈரோடு தினத்தன்று ஈரோட்டை ஆட்சி செய்த மன்னர் சந்திரமதி முதலியாரை நினைவுகூர்வோம் செங்குந்த கைக்கோளர் குல மன்னர் #சந்திரமதி_முதலியார் கட்டிய #ஈரோடு_கோட்டை 17ஆம் நூற்றாண்டில் ஈரோட்டில் கோட்டை கட்டி ஆண்ட சந்திரமதி முதலியார் தான் வந்தேறி தெலுங்கர்களை எதிர்த்து போர் செய்த முதல் தமிழ் மன்னன். * சாதாரன விவசாய கிராமமாய் இருந்த ஈரோட்டில் நெசவாளர்களை குடியமர்த்தி ஜவுளி நகரமாக மாற்றியவறும் நம் சந்திரமதி முதலியார் தான். * இன்று வரை ஈரோடு கோட்டை பகுதியில் இவர்ரால் குடியேறிய நம் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் தான் அதிகம் உள்ளார்கள் * ஈரோடு கோட்டையை சுற்றி அமைக்கப்பட்ட அகழி இடிந்து மேடான பகுதியே தற்சமயம் அகில்மேடு வீதி என்று அழைக்கப்படுகிறது. * * வரலாறு மிகவும் அற்புதமானது, இன்று சாதாரணமாக காணப் படும் பல இடங்கள் வரலாற்றில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாக இருந்திருக்கக்கூடும். ஊர்கள், நாடுகளின் பெயர்கள் கூட ஏதோ ஒரு சம்பவத்தின் அடிப்படையில், ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வின், வரலாற்று கதை நாயகர்களின் நிளைவில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும் நமது ஈரோட்டை பொறுத்தவரை ஆன்மிக ரீதியாக ஒரு பெயர் காரணமும், புவியியல் ரீதியாக ஒரு பெயர்க்காரணமும் கூறப்படு கிறது. ஈரோடை என்பதோரோடு என்று மருவியதாக ஒரு குறிப்பும் ஈர ஒடு ஈரோடு என்று மாறியதாக ஒரு குறிப்பும் உண்டு ம்நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிஞர் என்பவர் கொங்கு மண்டல சதகத்தில் சிரிய செங்கமலமாய மேவுந் திரு வெழின்மிக் காரிரு வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற் போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே என்று பாடி இருக்கிறார் ம்நூற்றாண்டிலேயோரோடு, ாராடைஎன்றபெயரில் கொங்கு மண்டலத்தின் சிறப்புக்கு உரிய ஊர்களில் ஒன்றாகவே நிகழ்ந்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஈரோடை சூழ் கொங்கு மண்டலமே என்ற பாடல் வரிகள் கொங்கு மண்டலத்தின் மையப்பகுதியாக ஈரோட்டை குறிக்கிறது கி.பி.17-ம் நூற்றாண்டில் ஈரோட்டில் கோட்டை கட்டப்பட்டது இந்த கோட்டையை கட்டியவர் சந்திரமதிமுதலியார் என்ற மன்னர் ஆவார். இவருடையமுன்னோர்கள் அனைவரும் வீரர்களாக இருந்த கைக்கோளர் ift.tt/2XjA5dZ

15 views
0 faves
0 comments
Uploaded on September 16, 2021