Back to photostream

வீர செங்குந்த மரபு

செங்குந்தர் குலச்செம்மல் திருப்பத்தூர் தீபம் தெய்வத்திரு கா.அ. சண்முக முதலியார் ex Chairman, MLA அவர்களின் நினைவு தினம் இன்று தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஐந்தாவது தலைவராக 21 ஆண்டுகள் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர் சென்னை சேத்துப்பட்டு வள்ளல் சபாபதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி உள்ள இடம் ஐயா அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் வாங்கப்பட்டதோடு அவருடைய பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது செங்குந்தர் வரலாற்று சிறப்பாகும். திருப்பத்தூர் கௌரவ பெஞ்ச் மாஜிஸ்திரேட், முதல் வகுப்பு பெஞ்ச் மாஜிஸ்திரேட், ஜில்லா போர்டு உறுப்பினர் நகர மன்ற உறுப்பினர் நகர மன்றத் தலைவர் மெட்ராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஆகிய சிறப்பான பதவிகளை வகித்து செங்குந்தர் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர். மதுரை, திருச்செங்கோடட்டில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார். ift.tt/3z5OPe6

20 views
0 faves
0 comments
Uploaded on July 17, 2021