Back to photostream

வீர செங்குந்த மரபு

செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல் இந்திய சினிமா துறையால் ஹிந்தி படங்களுக்கு அடுத்தப்படியாய் தமிழ் படங்களின் திகழ்கிறது என்றால் அதற்க்கு இவர்தான் காரணம். தென்னிந்திய திரைத்துறையில் முதன்முதலில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உலகத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்த முதல் நபர், தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படமுதல் மலையாளப் படம், முதல் சிங்கள மொழி படம், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம், முதல் இரட்டை வேட தமிழ் படம் முதல் மலையாள வண்ணத் திரைப்படம், மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம் என பல சாதனைகளை படைத்தவர் மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் இவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள்.கவிஞர் கண்ணதாசன், மனோரமா போன்றவர்கள் அறிமுகபடுத்தியவர். #மாடர்ன_தியேட்டர்ஸ் டி.ஆர்.எஸ் (எ) #டி_ஆர்_சுந்தரம்_முதலியார் ஐயாவின் பிறந்த தினம் ift.tt/3zhkbib

52 views
0 faves
0 comments
Uploaded on July 16, 2021