Back to photostream

jeeva nadi jothidam

ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.ஒருவரின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை அறிந்து அந்த சம்பவ இடத்தில் நேரில் இருப்பது போல நடப்பவை அனைத்தையும் ஜீவநாடி ஜோதிடம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

8 views
0 faves
0 comments
Uploaded on February 12, 2021