Back to photostream

கர்ப்பகாலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

கர்ப்பகாலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதின் மூலமாக குழந்தை வளர்ச்சி, தாய் சேய் நல பாதுகாப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். மேலும் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னைகள் இருப்பதை ஸ்கேன் பரிசோதனை செய்வதால் எளிதில் கண்டறிய முடியும். www.chennaiwomensclinic.in/

131 views
0 faves
0 comments
Uploaded on March 16, 2021