Back to photostream

களத்திலிறங்கிய காய்பழமாகவில்லையாம்..விரும்பிய எண் வரவில்லையெனசபிக்கிறார் பகடைக்காய்களை,உருட்டியதே தான்தானென்பதைமறந்து விட்டு.Photo during COVID-19 LockdownPhoto Taken by Ajithkumar

களத்திலிறங்கிய காய்

பழமாகவில்லையாம்..

விரும்பிய எண் வரவில்லையென

சபிக்கிறார் பகடைக்காய்களை,

உருட்டியதே தான்தானென்பதை

மறந்து விட்டு.

 

Photo during COVID-19 Lockdown

32 views
0 faves
0 comments
Uploaded on April 14, 2020
Taken on April 14, 2020