Enough of Humans
Azhagu Azhagu Azhagu | Track 03 | Tamil Beautiful Song of Bhagwan Sri Nithyananda Paramashivam
Album: Ananda Thandavaa Music & Lyrics: M.Kamalakannan Composed & Arranged by M.Manickavel Singers: Saindhavi, Vinotha, Syamakrishnan Chorus: Sowmya & Ramya Lyrics Update: Kavithai Suresh R, Arul Mozhi Varman Additional Programming: M.Mahendran Recorded & Mixed: MM2 Studio @ Kanchipuram SOUNDCLOUD Listen & Download (FREE) High Quality Audio File (.mp3): bit.ly/2MKHVHX Paramashivoham Songs 2018: bit.ly/2GCY8dk Please! Subscribe Our Music Channel for More Updates & Upcoming Album: www.youtube.com/c/MM2studio * அழகு அழகு அழகு நித்யன் அழகுக்கெல்லாம் அழகு. பழகு பழகு பழகு அவனோ குழந்தை போல மனது. பேரருள் தருகின்ற பாத அழகிற்க்கு ஈடு இணை இல்லை. தண்டை அணிந்த கணுக்கால் நடமது பிரபஞ்சத்தின் பேரழகு. அழகு அழகு அழகு நித்யன் அழகுக்கெல்லாம் அழகு. பழகு பழகு பழகு அவனோ குழந்தை போல மனது. * அழகின் அழகனே நித்யானந்தா. நின் சடையின் நிழலிலே உலகம் இயங்குதே. மீசை முறுக்கிலே இதயம் லையிக்குதே. நின் சுந்தரவடமது எம் வேண்டுதல் சுமக்குதே. முகம் அதன் அழகினை கூறிடவே ஈரேழு உலகிலும் வார்த்தை இல்லை. தேனினும் இனிய பேச்சினிலே திரிலோக அழகும் ததும்பிடுமே. நித்யானந்தா...நித்யானந்தா... நித்யானந்தா...நித்யானந்தா... அழகு அழகு அழகு நித்யன் அழகுக்கெல்லாம் அழகு. பழகு பழகு பழகு அவனோ குழந்தை போல மனது. * அழகென்ற சொல்லே இங்கு உனக்காக பிறந்ததையா... அழகென்ற பொருளுக்கு உந்தன் திருவுருவே சாட்சியையா... உலகில் உள்ள அழகுகள் எல்லாம் உன் திருநடையில் மிரளுதையா... முருகன் அவன் இவன் தான் என்றுணர்ந்து அகம் மகிழ்ந்து வணங்குதையா... அழகு என்பதே நித்யன் என்பதாய் மாறி போகிற காலம் அய்யா. அழகன் அருளினால் உலகம் முழுவதும் அழகாய் மாறிட போகுதையா (அழகு அழகு அழகு) நித்யானந்தா...நித்யானந்தா... நித்யானந்தா...நித்யானந்தா... நித்யானந்தா...நித்யானந்தா... #SongOnNithyananda #NithyanandaKirthanalaya #MM2Studio #AnandaThandavaa