Kannamma Kannamma | Nithyananda Meenakshi | Song from 3rd Eye | Krishta Seela | Ma Atmapriya Swami

OM NITHYANANDA PARAMASHIVOHAM MEENAKSHI BRAHMOTSAVAM Song: Kaana Kan Kodi Vendumadi Kannama (Special Release Single Track) Music Composer: M.Manickavel Singer & Lyrics: Ma Nithya Atmapriya Swami Chorus: MM Square Audiography & Music Supervisor: Sam Winter Additional Programming: M.Mahendran Recorded & Mixed: Nithyananda Kirtanalaya Bangalore Adheenam @ Adi Kailash Paramashivoham Songs 2018: bit.ly/2GCY8dk Please! Subscribe Our Music Channel for More Updates & Upcoming Album: www.youtube.com/c/MM2studio ஓம் நித்யேஷ்வரி... ஓம் நித்யானந்தேஷ்வரி... ஓம் நித்யேஷ்வரி... ஓம் நித்யானந்தேஷ்வரி... காண கண் கோடி வேண்டுமடி கண்ணம்மா ! உனை காண கண் கோடி வேண்டுமடி... காண கண் கோடி வேண்டுமடி கண்ணம்மா ! உனை காண கண் கோடி வேண்டுமடி. உன் சுடர் விழி பார்வையினால் கண்ணம்மா ! கண்ணம்மா !! சக்திகள் சொரியுதடி. உன் மாய கண்களாலே கண்ணம்மா ! கண்ணம்மா !! மலர்ந்தன உயிரினங்கள். சித்தத்தின் தெளிவுதனை கண்ணம்மா ! சிரிப்பால் உணரவைத்தாய். சித்தத்தின் தெளிவுதனை கண்ணம்மா ! சிரிப்பால் உணரவைத்தாய். உன் சிரிப்பால் உணரவைத்தாய்... தேன் சுவை கனி போலே பேசி கண்ணம்மா ! குண்டலினி உயிர்க்க வைத்தாயடி. கன்னத்தில் கை வைய்த்துக்கொண்டு கண்ணம்மா ! கர்மத்தை கரைத்தாயடி. கண்களால் கவி சொல்கிறாய் கண்ணம்மா ! கருணையின் நாயகியே நித்யானந்த மீனாக்ஷியே ! கருணையின் நாயகியே நித்யானந்த மீனாக்ஷியே ! ஓம் நித்யேஷ்வரி... ஓம் நித்யானந்தேஷ்வரி... ஓம் நித்யேஷ்வரி... ஓம் நித்யானந்தேஷ்வரி... (காண கண் கோடி) #Nithyananda #Kannamma #NithyanandaSong

284 views
1 fave
0 comments
Uploaded on April 13, 2019