Back to photostream

Pebble Flooring

வீட்டில் எத்தனை உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்து இருந்தாலும், அந்த வீட்டுக்கு வரும் விருந்தினர்களை முதலில் கவர்ந்திழுக்கக் கூடியவை தரைகள் தான்.

நமக்குப் பழக்கமான டைல்ஸ், மார்ப்பிள், கான்கிரீட் தரைகள் கூட இப்பொழுது விதவிதமான டிசைன்களில் வந்துவிட்டன.

இந்நிலையில் 'Pebble Flooring' எனப்படும் கூழாங்கல் தரைகள் மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.

இவை பளபளப்பாகவும், உறுதியுடனும் காட்சியளிக்கின்றன.

இப்படி, நவீன காலத்திற்கு ஏற்ப உங்கள் வீட்டை அமைக்க எங்களை அணுகவும்.

 

என்றும் உண்மையுடன்,

#TejasCityDevelopersandBuilders,

M.Manikandan

18B, Geeth Triya Complex, Sulur - Kalangal Road,

Coimbatore, Tamil Nadu - 641 402

Mobile: 97880 88880

167 views
0 faves
0 comments
Uploaded on May 10, 2017