Back to photostream

Are millets good for weight loss

தினை ஆசிய நாடுகளின் அரை வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக பயிரிடப்படும் ஒரு சிறுதானிய பயிர் ஆகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் போலல்லாமல், தினை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, பசையம் (gluten) இல்லாத சத்து மிகுந்த உணவாகும். பதப்படுத்தப்பட்ட தானியங்களிலிருந்து தினைகளுக்கு மாறுவது எடை இழப்புக்கு கணிசமாக உதவும். இது சிக்கலான கார்ப் (complex carb), புரதம், முக்கிய வைட்டமின்கள், நிறைய நார்ச்சத்துகள் நிறைந்த ஒரு உணவு ஆகும். நார்ச்சத்துகளுடன் கூடிய சிக்கலான கார்ப் உள்ள எந்த உணவும் சிறிய அளவில் கூட உங்கள் பசியை போக்குகிறது. அதனால் உங்கள் எடையில் கூடுதல் கிலோவைக் குறைக்க இது உதவுகிறது.

 

தினைகளில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றுக்கு சிறந்தது. அவை சரியான செரிமானத்திற்கும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன. தினைகளில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு தேவைப்படுகின்றன. இதனால் தினை சூப்பர் சத்தான உணவு என்று கண்டிப்பாகக் கூறலாம். கூடுதல் கிலோவை இழக்க உங்கள் அன்றாட உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் செய்யும் உடற்பயிற்சியுடன், தினையில் செய்த உணவுகளும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும்.

 

Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran who is the best Bariatric surgeon in Chennai for the best weight loss surgery in Chennai.

 

For More Information visit us at springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Call us at (91) 9952002927to book an appointment

11 views
0 faves
0 comments
Uploaded on February 1, 2021