Most popular photos
Testimonials
ஆனந்த் ஒரு அருமையான புகைப்படக் கலைஞர். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் நம் தமிழக இளைஞர்கள் புகைப்படத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற அவாவில் கிடைக்கும் நேரத்தில் நிறைய எழுதுகிறார். பிற்சேர்க்கை என்ற கலையில் அசாத்திய திறமையோடு அவர் விளங்குகிறார் என்றால் அது மிகையில்லை. அவரின் ரசிகர்களில் நானும் ஒருவர் என்றமுறையில் அவரது… Read more
ஆனந்த் ஒரு அருமையான புகைப்படக் கலைஞர். அமெரிக்காவில் வாழ்ந்தாலும் நம் தமிழக இளைஞர்கள் புகைப்படத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற அவாவில் கிடைக்கும் நேரத்தில் நிறைய எழுதுகிறார். பிற்சேர்க்கை என்ற கலையில் அசாத்திய திறமையோடு அவர் விளங்குகிறார் என்றால் அது மிகையில்லை. அவரின் ரசிகர்களில் நானும் ஒருவர் என்றமுறையில் அவரது இச்சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள். அன்புடன்... ஓசை செல்லா
Read less