4534 - nagalinga flower - நாகலிங்க மலர்
canon ball tree flower -couropita guianensis
This large deciduous tropical tree, 75' tall and indigenous to the Amazon rainforest, is listed as a rare tree and flower in India. The leaves, up to 6" long, are simple with serrate margin; it flowers in racemes which is cauliflorus; the yellow, reddish and pink flowers are stunning fragrant. These are 3" to 5" waxy aromatic smelling, pink and dark-red flowers growing directly on the bark of the trunk. Cannon ball flowers are considered of special significance in Buddhist culture in Sri Lanka. In Tamil Nadu, it is called Nagalingam flower. The sivalingam shape is visible at the center of the flower and snake shaped pollen is the specialty of this flower and it has very good fragrance. This rare flower can be used for Shiva Pooja -Flowers of India
தென் அமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன-viki